தமிழ்நாட்டை வஞ்சிக்கும் மத்திய அரசை கண்டித்து தருமபுரி மாவட்ட மதிமுக சார்பில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு அக்கட்சியின் மாவட்ட செயலாளர் இராமதாஸ் தலைமையில் நடைபெற்ற கண்டன ஆர்பாட்டத்தில் மாநில இளைஞரணி செயலாளர் ஆசை தம்பி பங்கேற்று மத்திய அரசை கண்டித்து கோஷங்களை எழுப்பி ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த கண்டன ஆர்பாட்டத்தில் பெண்கள், உட்பட 100க்கும் மேற்பட்டோர் பங்கேற்று தமிழ்நாட்டை வஞ்சிக்கும் மத்திய அரசுக்கு எதிரான கோஷங்களை எழுப்பி ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

