தருமபுரி மாவட்டம் அரூர் நகரத்தின் சார்பில் தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் நிருவனத் தலைவர் கேப்டன் விஜயகாந்த் 72. வது பிறந்தநாள் கொடியேற்றி கேக் வெட்டி இனிப்புகள் அன்னதாம் என முப்பெரும் விழா அரூர் நகர செயலாளர் எஸ்.கார்த்திக் தலைமையில் நடைபெற்றது.
இதில் நகர அவைத்தலைவர் எஸ்.வி கார்த்திக் தெற்கு ஒன்றிய அவைத்தலைவர் கன்னன்தெற்கு சிறப்பு அழைப்பாளர்கள் ஒன்றிய செயலாளரும் ஒன்றிய கவுன்சிலர் கே.ஆர் விஜயகாந்த் வடக்கு ஒன்றிய செயலாளாரும் கவுன்சில் த.சேட்ராவ் மற்றும் மாவட்ட கேப்டன் மன்ற செயலாளர் எம்.பூபதி மாவட்ட பிரதிநிதி வல்லரசு நகர மாவட்ட பிரதிநிதி கே.எஸ் கோவிந்தராஜ் மாவட்ட கழக துணை செயலாளர் எம்.எஸ் பொன்மொழி நகர துணைசெயலாளர் பாலு நகர இளைஞரணி செயலாளர் கபிலன் நகர மகளிரணி செயலாளர் எம்.எஸ் கனகா கிளை செயலாளர் சுரேஷ் சித்தேரி ஊராட்சி செயலாளர் ரகு மற்றும் கட்சி நிர்வாகிகள் பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

