தருமபுரி மாவட்டம் அரூர் ரவுண்டாவில் அமைந்துள்ள மேனாள் பிரமர் ராஜுவ்காந்தி 80வது பிறந்தநாள் முன்னிட்டுஅவரின் திருவுருவ சிலைக்கு தருமபுரி மாவட்ட காங்கிரஸ் கட்சிஆராய்ச்சி துறை தலைவர் ஆர்.சுபாஷ் தலைமையில் சிறப்பு விருந்தினராக முன்னாள் மாவட்ட தலைவர் கோவி.சிற்றரசு கலந்து கொண்டு மாலை அணிவித்து பொது மக்களுக்கு இனிப்புகள் வழங்கினார்.
இதில் தொகுதி தலைவர் ஆர். விக்ராமன் நகர தலைவர் தீர்த்தான் நகர துணைத் தலைவர் முகமதுரபிக் நகர செயலாளர் பாஷா மூத்த நிர்வாகிகள் சிவலிங்கம் வேடியப்பன் சுகுமார் சுந்தரம் ஆறுமுகம் மோகன் கொக்கை குமார் மகேஷ் செல்லை ஜெயராமன் குப்பன் அருணகிரி தருமன் காளிசுந்தரம் ராமலிங்கம் பெருமாள் ராமன் அண்ணாமலை குப்பு நாகஜோதி தேவராஜ் சிகாமணி குமார் பாஸ்கர் வெள்ளிங்கிரி குமஸ்தா குமார் ஜெயராஜ் முருகேசன் ஜவகர் முனுசாமி காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் பொதுமக்கள் ஏராளமானார் கலந்து கொண்டனர்.

