Type Here to Get Search Results !

78-வது சுதந்திர தினத்தையொட்டி நேரு யுவகேந்திரா சார்பில் அண்ணாமலைப்பட்டி ஊ. ஒ. தொ. பள்ளி மாணவ மாணவிகள் பேரனி.


தருமபுரி மாவட்டம் அரூர் வட்டம் மொரப்பூர் ஒன்றியம் அண்ணாமலைப்பட்டி கிராமத்தில் Deputy Director District Youth Officer திரு. SR. விக்னேஷ் (Nehru Yuva Kendra) தருமபுரி அவர்களின் முன்னிலையில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி மாணவ மாணவிகளை ஒருங்கிணைத்து சுதந்திர போராட்ட தியாகிகளை நினைவுக் கூறும் விதமாக  கிராமத்திற்குள்ளாக பேரனியாக ஊர்வலம் அழைத்துச் செல்லப்பட்டது.

இதில் அண்ணாமலைப்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் திரு. செல்வி அவர்களும், ஆசிரியர்.திரு. காரத்திக் அவர்கள் மற்றும் தன்னார்வலர்கள் பலர் கலந்துக்கொண்டு சிறப்பித்தனர். இறுதியாக அனைவருக்கும் இனிப்புகள் வழங்கப்பட்டன.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies