இந்நிகழ்ச்சிக்கு சமூக சேவகர் சரவணன் அவர்கள் தலைமை வகித்தார், நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக மோட்டார் வாகன ஆய்வாளர் வெங்கிடுசாமி கலந்து கொண்டு தேசிய கொடியை ஏற்றி இனிப்பு வழங்கி சிறப்புரை ஆற்றினார்.
இந்த நிகழ்ச்சியில் பாஜக மத்திய நலத்திட்ட மாவட்ட துணை தலைவர் பி.கே.சிவா, மகாகவி பாரதியார், தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய குடியிருப்போர் நல சங்க துணை செயலாளர் லோகநாதன், துணை தலைவர் அம்மாசி, செயற்குழுஉறுப்பினர் மாதன், நிர்வாககுழுஉறுப்பினர்கள் சீனிவாசன், ஜெயராமன், கோவிந்தராஜ், அயூப், காவேரி, சரஸ்வதி,கோமதி, சீனிவாசன், கவிதா, சங்கீதா, கீர்த்தி, குஞ்சம்மாள், உஷாமுனிரத்தினம், கல்யாணி மற்றும் தோழர் காரல்மார்க்ஸ் இந்திய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி நிர்வாகி சிவா, பெரியண்ணன் மற்றும் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டு 78 வது சுதந்திர தின விழாவை சிறப்பித்தனர்.

