தர்மபுரி மாவட்டம் அரூர் அருகே வேடக்கட்டமடுவு ஊராட்சி மன்ற தலைவர் மு.ராணிமுத்து தலைமையில் சிறப்பு கிராமசபை கூட்டம் நடைபெற்றது இதில் ஊராட்சி மன்ற துணை தலைவர் ஜெ.கிருத்திகா ஜெயசங்கர் ஒன்றிய குழு உறுப்பினர் த.பாப்பாத்தி தருமலிங்கம் மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் ச. சரளா சண்முகம் ஊராட்சி செயலாளர் எம்.பிரகாஷ் துணை வட்டார வளர்ச்சி அலுவலர் நித்யா வட்டார வளமைய அலுவலர் இளங்கோ வார்டு உறுப்பினர்கள் அருணாசலம் முரளி ராஜி இளையான் நித்யா கோபு ராணி வேடியப்பன் திருப்பதி மாது லட்சுமி செல்வம் அன்னக்கொடி கணபதி சிவரஞ்சனி முனிரத்தினம் மாலதி ஒருங்கிணைப்பாளர் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் சரசு சிவமூர்த்தி மலர்வன்னன்சேட்டு ரகு செல்வராஜ் இளங்கோ சுபாஷ் அண்ணாதுரை சரவணன் திருப்பதி அனைத்து துறை அதிகாரிகளும்மற்றும் சமூக ஆர்வலர்கள் ஊர் பொதுமக்கள் ஏரளாமானோர் கலந்து கொண்டனர்.

