அன்னைதெரசாவின் 114 வது பிறந்த நாளை முன்னிட்டு அரூர் பேருந்து நிலையத்தில் அன்னை தெரசா டிரஸ்டின் நிறுவன தலைவர் என்.டி.குமரேசன் தலைமையில் திமுக மேற்கு ஒன்றிய கழக செயலாளர் வே.சௌந்தர்ராசு கலந்து கொண்டு பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கினார். இந்நிகழ்ச்சியில் பொருலாளர் கே.பழனியம்மாள் கவிஞர் பிரேம்குமார் மஞ்சுளா வெண்ணிலா ஆகியோர் உடனிருந்தனர்.

