தருமபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி ஒன்றியம் கவுண்டம்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் எஸ்.சிவக்குமார் தலைமையில் கலைஞரின் கனவு இல்லம் மற்றும் பழுதடைந்த ஊரக வீடுகள் சீரமைத்தல் திட்டப்பயனாளிகள் தேர்வு நடைபெற்றது இதில் ஊராட்சி செயலாளர் குப்புசாமி ஒன்றிய குழு உறுப்பினர் தரணி மாதேஸ்வரன் திட்ட ஒருங்கிணைப்பாளர் பரமசிவம் ஊராட்சி மன்ற துணைத்தலைவர் மகாலட்சுமி அரங்கநாதன் மற்றும் வார்டு உறுப்பினர்கள் பழனியம்மாள் குமார் பழனிசாமி பழனிவேல் கம்சலா பழனி கம்சலா மூர்த்தி ஜெயக்குமார் சிவக்குமார் பூங்கொடி சொக்கன் ஊர் பொதுமக்கள் சமூக ஆர்வலர்கள் ஆகியோர்கள் கலந்து கொண்டனர்.
கவுண்டம்பட்டி ஊராட்சியில் சிறப்பு கிராம சபை கூட்டம் நடைபெற்றது.
ஜூலை 02, 2024
0
Tags