Type Here to Get Search Results !

தருமபுரி கிழக்கு மாவட்ட விசிக செயலாளர் சி.கே.சாக்கன்சர்மா பிறந்த நாளை உற்சாகமாக கொண்டாடிய தொண்டர்கள்..


விடுதலை சிறுத்தைகள் கட்சி தருமபுரி கிழக்கு மாவட்ட செயலாளர் சி.கே. சாக்கன்சர்மா தனது 55வது  பிறந்த நாளை முன்னிட்டு தருமபுரி கிழக்கு மாவட்ட விசிகவினர் உற்சாகமாக கொண்டாடினர். முன்னதாக அரூர் கச்சேரிமேட்டில் தொண்டர்கள் பட்டாசுகள் வெடித்தும் அங்குள்ள டாக்டர் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார் பின்னர் தொண்டர்களின் வரவேற்பை ஏற்று கொண்டு  கட்சி அலுவலகம் சென்றார்.

அங்கு தொண்டர்கள் வரிசையில் நின்று சால்வை மற்றும் மாலைகள் அணிவித்தனர். இந்நிகழ்ச்சியில் தொகுதி துணை செயலாளர் பெ.கேசவன் ஒன்றிய துணை செயலாளர் தீரன்தீர்த்தகிரி இரா.முருகேசன் வேம்பை ராஜேந்திரன்  ஊடக மையம் சோலை ஆனந்தன் ஒன்றிய குழு உறுப்பினர் ரகுநாத் சித்தார்த்தன் பாஷாபாய்  மோ.கலையரசன் இளையராஜா  தாதைவேடியப்பன்  வழக்கறிஞர்கள்  துரைவளவன் வைதமிழ் மகளிரணி சாக்கம்மாள்  கோபி  ராம் கடத்தூர் நிர்வாகிகள் சந்தை மா தமிழன் ராஜசேகர் அன்பரசன் ராமலிங்கம் பொன்நடராஜ் சமநீதி ஏழுமலை திருமூர்த்தி அன்பு  நிர்வாகிகள் வெங்கட்ராமன் (எ) ரமேஸ் மாது  தமிழ்குடி சதீஸ் சண்முகம் கார்த்திக் மாது உள்பட பலர் கலந்து கொண்டனர்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies