தருமபுரி திமுக மேற்கு மாவட்ட செயலாளர் முனைவர் பி.பழனியப்பன் தனது சொந்த ஊரான மோளையானூரில் உள்ள வாக்கு சாவடியில் தனது வாக்கினை பதிவு செய்தார். பின்னர் தருமபுரி மேற்கு மாவட்டத்திற்கு உட்பட்ட பாபிரெட்டிபட்டி, அரூர், பாலக்கோடு ஆகிய சட்ட மன்ற தொகுதிக்கு உட்பட்ட கடத்தூர், பொம்மிடி, மொரப்பூர், கம்பைநல்லூர், காரிமங்கலம் ஆகிய பகுதிகளில் உள்ள வாக்கு சாவடி முகவர்களை சந்திந்து வாக்கு பதிவு எவ்வாறு நடைபெறுகிறது என கேட்டறிந்து அவர்களுக்கு ஆலோசனைகள் வழங்கினார்.
மோளையானூரில் வாக்களித்த தருமபுரி திமுக மேற்கு மாவட்ட செயலாளர் முனைவர் பா.பழனியப்பன்
ஏப்ரல் 19, 2024
0
Tags

