தர்மபுரி மாவட்டம், மாரண்டஅள்ளி அடுத்த ஆமேதனஅள்ளி கிராமத்தை சேர்ந்த கூலி தொழிலாளி மணி (வயது.50) இவர் நேற்று மாலை 6 மணிக்கு, கூலி வேலைக்கு சென்று விட்டு மீண்டும் வீட்டிற்க்கு சைக்கிளில் சென்று கொண்டிருந்தார், பெலமாரனஅள்ளி பிரிவு சாலை அருகே சென்று கொண்டிருந்த போது எதிரே வந்த மோட்டார் சைக்கிள், இவர் மீது மோதியது இதில் பலத்த காயமடைந்தவரை அவ்வழியாக சென்றவர்கள் மீட்டு பாலக்கோடு அரசு மருத்துவமணையில் சேர்த்தனர், தகவலறிந்த காரிம்ங்கலம் போலீசார் விபத்து குறித்து வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
பெலமாரனஅள்ளி சாலையில் மோட்டார் சைக்கிள் மோதியதில் சைக்கிளில் சென்ற கூலி தொழிலாளி படுகாயம்.
ஏப்ரல் 04, 2024
0
Tags