Type Here to Get Search Results !

அரூரில் ரோட்டரி சங்கம் சார்பில் தண்ணீர் பந்தல் பேரூராட்சி துணை தலைவர் சூர்யாதனபால் திறந்து வைத்தார்.


கோடை வெயிலால் பொதுமக்களின் பெரிதும் பாதிப்படைந்து வரும் நிலையில் அவர்களின்  தாகம் தீர்க்கும் வகையில்  அரூரில் ரோட்டரி சங்கம் சார்பில் புதிய பேருந்து நிலையம் அருகில் தண்ணீர் பந்தல் அமைக்கப்பட்டுள்ளது.


தண்ணீர் பந்தலை பேரூராட்சி துணை தலைவர் சூர்யாதனபால் திறந்து வைத்து பொதுமக்கள் மற்றும் பேருந்து நிலையத்தில் உள்ள பயணிகளுக்கு நீர் மோர் தர்பூசணி வழங்கினார் இதில் ரோட்டரி சங்க தலைவர்  ஜி.திருமூர்த்தி செயலாளர் கேஏஎஸ்.கௌதம் பொருலாளர் ஏவிஆர்.தமிழரசு நிர்வாகிகள் சரவணன் நாராயணன் ரங்கநாதன் சுரேஷ் ராஜன் ரேடியோபாரத் மகேந்திரன் கோபிநாத் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies