தருமபுரி மாவட்ட அரூரில் உள்ள தேவாலயத்தில் ஞாயிறு ஆராதனைக்கு வருகை தந்த ஏராளமான பெண்களை சந்தித்து திமுக சிறுபான்மை பிரிவு தருமபுரி மேற்கு மாவட்ட துணை அமைப்பாளர் சபியுல்லா, அமைப்பு சாரா ஓட்டுநர் அணியின் துணை அமைப்பாளர் என்எம்எஸ் முருகேசன் ஆகியோர் இணைந்து தருமபுரி நாடாளுமன்ற தொகுதி திமுக வேட்பாளர் ஆ.மணியை ஆதரித்து கழக அரசின் சாதனைகள் குறித்த துண்டறிக்கை வழங்கி தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுப்பட்டனர்.
உடன் அக்காட்சியின் மேற்கு ஒன்றிய மாணவரணி ஜாகீர்உசேன், ஜான்சன், இருதயம், சவுரியம்மாள் அம்புரோஸ் மந்திரி டேவிட் ராஜா ஆகியோர் உடனிருந்தனர்.

