அரூர் சட்ட மன்ற தொகுதிக்கு உட்பட்ட பெரியப்பட்டி சிக்ளூர் நரிப்பள்ளி கோட்டப்பட்டி சிட்லிங் ஆகிய பகுதிகளில் திமுக வேட்பாளர் ஆ.மணியை ஆதரித்து தருமபுரி மேற்கு மாவட்ட கழக செயலாளர் முனைவர் பி.பழனியப்பன் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டார் இதில் திராவிடல் மாடல் அரசின் சாதனைகளை எடுத்து கூறி பொதுமக்களிடம் வாக்கு சேகரித்தார்.
இந்நிகழ்ச்சியில் விசிக மாவட்ட செயலாளர் சி.கே.சாக்கன்சர்மா திமுக மாவட்ட துணை செயலாளர் செ.கிருஷ்ணகுமார் ஒன்றிய கோ.சந்திரமோகன் வர்த்தகரணி மாநில துணை செயலாளர் சத்தியமூர்த்தி விசிக ஒன்றிய செயலாளர் எம்.எஸ்.மூவேந்தன் டாஸ்மாக் மாநில துணை செயலாளர் இரா.ஆறுமுகம் பெ.கேசவன் ராமமூர்த்தி ஜெய்சாந்த் திமுக ஐடி விங் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் கு.தமிழழகன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர் .

