அரூர் பேரூராட்சி உட்பட்ட 14 வார்டில் நமக்குநாமே திட்டத்தின் கீழ் ரூ.7.30 மதிப்பில் கழிவுநீர் கால்வாய் அமைக்கும் பணிக்கு பூமிபூஜை செய்து பணியினை பேரூராட்சி தலைவர் இந்திராணி துணைதலைவர் சூர்யாதனபால் ஆகியோர் தொடங்கி வைத்தனர், இதில் நகர கழக செயலாளர் முல்லைரவி கிளை செயலாளர் மாதேஸ்வரன் அருள்முருகன் ஸ்ரீதர் ராஜேந்திரன் குமார் கருணாநிதி உத்தமன் சுப்பிரமணி பிடி.ராஜா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.