அரூருக்கு வருகை தந்த விசிக துணை பொதுச்செயலாளரும் எம்எல்ஏவுமான எஸ்எஸ். பாலாஜிக்கு தருமபுரி கிழக்கு மாவட்டம் மாவட்ட செயலாளர் சி.கே. சாக்கன்சர்மா தலைமையில் ஒன்றிய துணை செயலாளர் தீரன்தீர்த்தகிரி மாலை அணிவித்து சிறப்பு செய்தார் உடன் மாவட்ட செய்திதொடர்பாளர் செ.பாரதிராஜா ஒன்றிய செயலாளர் சோலை மா.ராமச்சந்திரன் இஎபா மாவட்ட அமைப்பாளர் பா.தீத்து தொகுதி துணை செயலாளர் பெ.கேசவன் சோலைஆனந்தன் ரகுநாத் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
.gif)

