விஞ்ஞானி இரா.ரவி மாநில துணை செயலாளர் ப.மாதையன் மு.சிவராமன் சு.எத்திராஜ் க.பாஸ்கர் கோ.மில்லர் அ.வேலன் சிவா கோதாண்டராமன்க.புனிதராஜ் அ.சரவணன் மரு.செ.சதீஷ் சி.சுகனேஸ் மா.சுரேஷ் ஜெயபிரசாத் கவிஞர் ஆதிமுதல்வன் ஆசிரியர்கள் எ.கொ.அம்பேத்கர் சென்னகிருஷ்ணன் விஜியன் ஆகியோர் முன்னிலை வகிக்கின்றனர் கருத்தரங்கு சிறப்பு அழைப்பாளர்கள் மூத்த வழக்கறிஞர் ப.பா.மோகன் தமுஎக சங்க மாநில பொதுச்செயலாளர் ஆதவன்தீட்சண்யா வழக்கறிஞர் ஜெ.மு.இமயவர்மன் விசிக மாவட்ட செயலாளர் சி.கே.சாக்கன்சர்மா அரசு வழக்கறிஞர் எம்.இரமேஷ்பாபு ஆகியோர் கலந்து கொண்டு கருத்துரை வழங்குகிறார்கள் இறுதியாக யாசட் சங்க அலுவலக செயலாளர் அ.ராகுல்சித்தார்த் நன்றியுரையாற்றுகிறார்.
இதற்கான ஏற்பாடுகளை நிகில்வளவன் செய்துள்ளார் இந்த வாய்பினை பொதுமக்கள் பயன்படுத்தி கொள்ள வேண்டும் என யாசட் சங்க தலைவர் க.வசந்த் அறிக்கை விடுத்துள்ளார்.