தருமபுரி மாவட்டம் பாலக்கோடு அரசு மருத்துவமனையில் பாஜக மாவட்ட மகளிர் அணி தலைவி சங்கீதா தலைமையில் அனைத்து மகளிர் தினத்தை முன்னிட்டு பாலக்கோடு அரசு மருத்துவமனையில் பணிபுரியும் செவிலியர் மற்றும் கர்ப்பிணி பெண்களுக்கு இனிப்புகள் வழங்கி மகளிர் தினத்தை பரிமாறிக் கொண்டாடினர். இதை அடுத்து மருத்துவமனையில் உள் நோயாளிகளுக்கு பிரட் வழங்கி நலம் விசாரித்தார்.
நிகழ்ச்சியில் மாவட்ட மகளிர் அணி செயலாளர் எஸ் வள்ளி. பாலக்கோடு நகர மகளிர் அணி தலைவர் வித்தியா. தர்மபுரி மாவட்ட மத்திய நலத்திட்ட பிரிவு மா பெரியசாமி. இளைஞர் அணி மாவட்ட செயலாளர் சசிகுமார். பாலக்கோடு மேற்கு முன்னாள் ஒன்றிய தலைவர் கருணாகரன். சின்னராஜ் மற்றும் மருத்துவர் பாலசுப்பிரமணியம் செவிலியர் கலந்து கொண்டு மகளிர் தினத்தை கொண்டாடினர்.