அரூரில் புதியாத கட்டபடும் பேருந்து நிலைய கட்டுமான பணியை ஆய்வு செய்து பல்வேறு ஆலோசனைகளை வழங்கினார். பேரூராட்சி துணை தலைவர் சூர்யாதனபால் உடன் பொறியாளர் ராமலிங்கம் செயல் அலுவலர் ம.விஜயசங்கர் பேரூராட்சி உறுப்பினர் ஜீவா அன்பழகன் கோபிநாத் சபீர் ஆகியோர் உடனிருந்தனர்.