தருமபுரி மக்களவை தொகுதிக்கு திமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் வழக்கறிஞ்ஞர் ஆ.மணி தருமபுரி மாவட்ட திமுக செயலாளர்கள் P. பழநியப்பன் தடங்கம் சுப்பிரமணி 100 க்கணக்கான தொண்டர்களுடன் மாவட்ட திமுக அலுவலகத்தில் இருந்து ஊர்வலமாக சென்று 4 ரோட்டில் உள்ள பேரறிஞ்ஞர் அண்ணா சிலைக்கும், தந்தைபெரியார், DR அம்பேத்கார் சிலைகளுக்கு ஏராளமான தொண்டர்களுடன் சென்று மாலை அணிவித்து மரியாதை செய்தார்.
.gif)

