மகளிர் தினத்தை முன்னிட்டு தருமபுரி கிழக்கு மாவட்ட மகளிரணி ஏற்பாட்டில் அரூர் அரசு மருத்துவமனைக்கு பழம் பிரட் வழங்கிய விசிக மாவட்ட செயலாளர் சி.கே.சாக்கன்சர்மா.
மகளிர் தினத்தை முன்னிட்டு தருமபுரி கிழக்கு மாவட்ட மகளிரணி துணை செயலாளர் பத்மாமாரியப்பன் ஏற்பாட்டில் அரூர் அரசு மருத்துவமனையில் பாலூட்டும் பெண்களுக்கு பழம் பிரட் வழங்கினார் கிழக்கு மாவட்ட செயலாளர் சி.கே.சாக்கன்சர்மா உடன் மகளிரணி நெடு.ஞானச்சுடர் தொண்டு நிறுவன இயக்குநர் ஸ்ரீதேவி ஜெயா அரூர்ராமு மருத்துவமனை பணியாளர் ஏழுமலை ஆகியோர் உடனிருந்தனர்.