தருமபுரி மேற்கு மாவட்ட மோட்டார் வாகன ஓட்டுநர் முன்னேற்ற சங்க புதிய நிர்வாகிகள் நியமனம் செய்யப்பட்டனர், தர்மபுரி மேற்கு மாவட்ட மோட்டார் வாகன ஓட்டுநர் முன்னேற்ற சங்க புதியதாக நிர்வாகிகள், தர்மபுரி மேற்கு மாவட்ட சிறப்பு தலைவராக முல்லைரவி, மாவட்ட தலைவராக ஆர்.முருகதாஸ், துணை தலைவராக டி.எல்.ஆனந்தன், மாவட்ட செயலாளர் ஆர்.முருகேசன், மாவட்ட துணை செயலாளர்கள் ராகுலன், எம்.கார்த்தி, மாவட்ட பொருளாளர் எஸ்.கலைவாணன், மாவட்ட செயற்குழு உறுப்பினர்களாக பி.கண்ணன், எம்.மதிவாணன், ஆர்.குமரவேல், என்.செல்வம், முஜிப்பர்ஆசாத், சிவஜோதிலிங்கம் ஆகிய நிர்வாகிகளை மாநில மோட்டார் வாகன ஓட்டுனர் சங்கத்தின் மாநில பொதுச் செயலாளர் மா.அருணகிரிநாதன் அறிவிப்பு செய்துள்ளார், புதியதாக நியமிக்கப்பட்ட பொறுப்பாளர்கள் மேற்கு மாவட்ட சிறப்பு தலைவர் முல்லைரவி அவர்களை சந்தித்து வாழ்த்து பெற்றனர்.