தர்மபுரி மாவட்டம் கடத்தூர் ஒன்றியம். பசுவாபுரம் ஊராட்சி டெல்லி மத்திய குழு ஜெல் சக்தி அபியான் வல்லுனர் பிரதீப் குமார் ஷர்மா. சுதாரம் திடகழிவு மேளான்மை குறித்து ஆய்வு செய்தார். ஊராட்சி மன்ற தலைவர் பழனியம்மா ஜெயராமன் முன்னிலை வகித்தார். ஊராட்சி செயலாளர் பட்டாபிதுரை வரவேற்றார். கடத்தூர் வட்டார வளர்ச்சி அலுவலர் மீனா. மாவட்ட ஒருங்கிணைப்பாளர் சுரேஷ்குமார், வட்டார ஒருங்கிணைப்பாளர் பழனிசாமி உள்ளிட்ட ஊராட்சி மன்ற துணைத் தலைவர் வார்டு உறுப்பினர்கள் பங்கேற்றனர்.