தருமபுரி மாவட்டம் அரூரில் முன்னாள் முதல்வர் டாக்டர் எம்ஜிஆரின் 107வது பிறந்த நாளை முன்னிட்டு அரூர் பேருந்து நிலையம் மேல்பாட்சாபேட்டை பகுதிகளில் உள்ள அவரது சிலைக்கு அதிமுக எம்எல்ஏ வே.சம்பத்குமார் கலந்து கொண்டு மாலை அணிவித்து அங்குள்ள பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி கொண்டாடினர் பின்னர் கட்சியின் மூத்த முன்னோடிகளுக்கு புத்தாடைகள் வழங்கினர்.
இந்நிகழ்ச்சியில் ஒன்றிய செயலாளர் ஆர்.ஆர்.பசுபதி நகர செயலாளர் ஏஆர்எஸ் பாபு மாவட்ட துணை செயலாளர் செண்பகம் சந்தோஸ் கூட்டுறவு சங்க தலைவர் சிவன் ஓ.பாஷா ஒன்றிய குழு துணை தலைவர் அருண் பழனிமுருகன் குணசியா ரகுநாத் நகர அவைத்தலைவர் சேகர் பேரூராட்சி உறுப்பினர்கள் கலைவாணன் பூபதி அன்பு தாஜ் நாகராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
.gif)

