தர்மபுரி பிடமனேரி பிடமனேரியில் கேப்டன் விஜயகாந்த் அவர்களுக்கு புகழ் அஞ்சலி மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது நடிகர் மீசை ராஜேந்திரன் அவர்கள் கலந்து கொண்டார், தேசிய முற்போக்கு திராவிடக் கழக தலைவர் முன்னாள் எதிர்க்கட்சித் தலைவர் புரட்சிக் கலைஞர் பத்மபூஷன் மாண்புமிகு கேப்டன் விஜயகாந்த் அவர்களுக்கு தர்மபுரி கிழக்கு மாவட்டம் தர்மபுரி மேற்கு ஒன்றியம் இலக்கியம்பட்டி ஊராட்சி பிடமனரியில் புகழ் அஞ்சலி மற்றும் அன்னதானம் மற்றும் வழங்கப்பட்டது.
இந்நிகழ்வில் நடிகர் மீசை ராஜேந்திரன் மற்றும் மாவட்ட கழக செயலாளர் குமார் மற்றும் டாக்டர் இளங்கோவன் அவர்கள் முன்னிலையில் பொது மக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது நிகழ்ச்சியை தர்மபுரி மேற்கு ஒன்றியம் விக்னேஷ் குமார், செந்தாமரைக்கண்ணன், பிரகாஷ், நரேன், சீனி மற்றும் தேமுதிக நிர்வாகிகள் செய்திருந்தார்கள்.