அரூர் பேரூராட்சியில் உள்ள அம்பேத்கர் நகரில் 7வது வார்டுக்கு உட்பட்ட நியாயவிலை கடையில் பொதுமக்களுக்கு பொங்கல் தொகுப்பினை வழங்கினார் பேருராட்சி துணை தலைவர் சூர்யாதனபால், உடன் பேரூராட்சி உறுப்பினர் ஜெயலஷ்மி வெங்கடேன், சரிதா, முன்னாள் திமுக வர்த்தகரணி அமைப்பாளர் சூர்யா வெங்கடேசன், மேற்கு மாவட்ட சிறுபான்மை பிரிவு துணை அமைப்பாளர் ஏ.முஜீப் சபீர் ஆகியோர் கலந்து கொண்டனர்.