பாரதிய ஜனதா கட்சியின் மாநிலத்தலைவர் அண்ணாமலை என் மண் என் மக்கள் யாத்திரையை தொடங்கி தமிழகமெங்கும் நடைபயணம் மேற்கொண்டு வருகிறார் இதையடுத்து ஜனவரி 8ம் தேதி மாலை 5மணியளவில் தர்மபுரி மாவட்டம் அரூர் பகுதிக்கு வருகை தந்து என் மண் என் மக்கள் யாத்திரையின் நாயகர் அண்ணாமலை அவர்கள் பொதுமக்களுடன் உரையாடுகிறார், எனவே மாநில தலைவரை வரவேற்க மாநில மாவட்ட ஒன்றிய கிளை பொறுப்பாளர்கள் அனைவரும் அணி திரண்டு வாரீர் வாரீர் என அன்போடு அழைக்கிறோம் என பட்டியல் அணி முன்னாள் மாவட்ட தலைவர் அ.கிருஷ்ணமூர்த்தி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

.jpg)