தருமபுரி மாவட்டம் அரூர் அரசுாமருத்துவமனையின் சிறப்பு நிலை மருந்தாளுநர் சி.கோவிந்தராஜ் அவர்களுக்கு குடியரசு தின விழாவில் மாவட்ட ஆட்சியர் கி.சாந்தி அவர்கள் நற்சான்றிதழ் வழங்கி சிறப்பித்தார்.
சிறப்பு நிலை மருந்தாளுநர் சி.கோவிந்தராஜ் கடந்த 23ஆண்டுகளாக பணியாற்றினார் பின்னர் கொரானா காலத்தில் அரூர் அரசு மருத்துவமனையில் சிறப்பாக பணியாற்றியதற்காக குடியரசு தினத்தில் மாவட்ட ஆட்சியர் கி.சாந்தி நற்சான்றிதழ் வழங்கி சிறப்பு செய்தார் நற்சான்றிதழ் பெற்ற சி.கோவிந்தராஜ் அவர்களை அரசு மருத்துவமனை மருத்துவர்கள் செவிலியரகள் பணியாளர்கள் ஆகியோர் பாராட்டி வாழ்த்து தெரிவித்தனர் .
.gif)

