அரூர் பேரூராட்சியில் பொங்கல் தொகுப்பை வழங்கினார் பேரூராட்சி தலைவர் இந்திராணிதனபால், அரூர் பேரூராட்சியில் 18 வார்டுகள் உள்ளது, அதில் பேரூராட்சி தலைவரின் 12 வது வார்டில் உள்ள பயனாளிகளுக்கு பொங்கல் தொகுப்பினை வழங்கினார்.
இதில் பேரூராட்சி தலைவர் இந்திராணி தனபால் துணை தலைவர் சூர்யாதனபால் உடன் பேரூராட்சி உறுப்பினர் அருள்மொழிமோகன் நகர பொருலாளர் மோகன் கோபி சுதாகர் பாரத் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.