திருச்சி சிறுகனூரில் நடைபெறும் வெல்லும் சனநாயகம் மாநாட்டிற்கு தருமபுரி கிழக்கு மாவட்டம் சார்பில் மாவட்ட செயலாளர் சி.கே.சாக்கன்சர்மா தலைமையில்100 க்கும் மேற்பட்ட வாகனங்களில் தொண்டர்கள் புறப்பட்டு சென்றனர்.
முன்னதாக கச்சேரிமேட்டில் உள்ள டாக்டர் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர் பின்னர் பட்டாசுகள் வெடித்தும் மேளதாளங்களோடு புறப்பட்டு சென்றனர் இந்நிகழ்ச்சியில் டாஸ்மாக் மாநில துணை பொதுசெயலாளர் இரா.ஆறுமுகம் தொகுதி துணை செயலாளர் பெ.கேசவன் ஒன்றிய துணை செயலாளர் தீரன்தீர்த்தகிரி அரசு ஊழியர் அய்க்கிய பேரவை மாவட்ட செயலாளர் க.வசந்த் பொய்கை மு.சுதாகர் சோலைஆனந்தன் ஆசிரியர் சென்னகிருஷ்ணன் உள்ளிட்ட ஏராளமானோர் சென்றனர்.
.gif)

