இந்த கார் லாரி அடியில் சிக்கி விபத்துக்குள்ளானது. அதிலிருந்து மூன்று குழந்தைகள் மீட்கப்பட்டு சேலம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அதில் பயணம் செய்த இரண்டு ஆண்கள் இரண்டு பெண்கள் அதே அதே இடத்தில் தீயில் கருகி இருந்துவிட்டார். இந்த விபத்தில் சிக்கிய ஏழு பேர் சேலம் அரசு மருத்துவமனைக்கு சிக்சிக்காக சேர்க்கப்பட்டனர்.
இது குறித்து தகவல் அறிந்த உடன் நேரில் சென்று பார்வையிட்ட தருமபுரி மாவட்ட ஆட்சியர் திருமதி.கி. சாந்தி அவர்கள் தர்மபுரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்டீபன் ஜெசுபாதம் மற்றும் தருமபுரி சட்ட மன்ற உறுப்பினர் திரு. வெங்கடேஸ்வரன் ஆகியோர் விபத்து நடந்த இடத்தில நேரில் சென்று ஆய்வு செய்து, விபத்தில் சிக்கியவர்களை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர், இதனால் ஏற்பட்ட போக்குவரத்து நெறிச்சலை உடனடியாக சீர் செய்யும் பணியை நெடுஞ்சாலைத்துறை துறையுடன் எல்என்டி நிர்வாகம் மற்றும் காவல் துறை அதிகாரிகள் ஈடுபட்டனர்.
.gif)

