கிராம சபைக் கூட்டம் ஜனவரி - 26 பூரண மதுவிலக்கு, சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு உள்ளிட்ட முக்கியமான தீர்மானங்களை கொண்டுவந்து அரசுக்கு வலியுறுத்துவோம் பாமக கெளரவத் தலைவர் ஜி.கே.மணி MLA அறிக்கை..
நாளை அனைத்து கிராமங்களிலும் 26-1-2024 அன்று நடைப்பெற உள்ள கிராம சபை கூட்டத்தில் கலந்துகொள்ளும் ஊராட்சி மன்றத் தலைவர், துணைத் தலைவர், உறுப்பினர்கள், கலந்துகொள்ளும் அனைவருக்கும் வாழ்த்துக்கள். நாட்டின் முதுகெலும்பு கிராமங்கள். கிராம ராஜ்யம் ராமராஜ்யம். கிராமங்களை மேம்படுத்த பாடுபடுவோம், உறுதியேற்போம். பூரண மதுவிலக்கு, சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு உள்ளிட்ட முக்கியமான தீர்மானங்களை கொண்டுவந்து அரசுக்கு வலியுறுத்துவோம் என அறிக்கை விடுத்துள்ளார்.
.gif)

