பெரியார் பல்கலைக்கழக பட்ட மேற்படிப்பு மற்றும் ஆராய்ச்சி மையத்தில் "தமிழ்நாடு தேர்வாணையம் மட்டும் அரசு தேர்வில் வெற்றி பெறுவதற்கான தலைப்பில்" ஒரு நாள் கருத்தரங்கு நடைபெற்றது இதில் ஆராய்ச்சி மைய இயக்குனர் பேசியது விடாமுயற்சியும் முழுமையாக ஈடுபாடும் மற்றும் ஆர்வம் இருந்தால் போட்டித் தேர்வில் எளிதாக வெற்றி பெறலாம் என்று மாணாக்கர்களுக்கு அறிவுறுத்தினார்.
இந்நிகழ்வில் சிறப்பு விருந்தினராக கிருஷ்ணகிரி மாவட்டம் முதுநிலை கூட்டுறவு தணிக்கையாளர் பி கவியரசு அவர்கள் கலந்து கொண்டு பேசியதாவது போட்டி தேர்வுகளுக்கு தேவையான புத்தகங்களை தேர்ந்தெடுத்த குறித்தும் நேர மேலாண்மை பின்பற்றுவது குறிக்கும் படித்ததை மனதில் வைத்துக் கொள்வது குறித்தும் பிற யுக்திகளை பகிர்ந்து கொண்டு மாணாக்கர்களுடன் கலந்துரையாடினார்.
இக்கருத்தரங்கில் கலந்து கொண்டு மாணாக்கர்கள் கூறியதாவது இக்கருத்தரங்கு தங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக மற்றும் தெளிவு கிடைத்தது எனவும் பல்வேறு அரசு பணிகளுக்கு விவரங்கள் குறித்தும் தெரிவித்தார்கள் இந்நிகழ்வில் ஒருங்கிணைப்பாளர் முனைவர் செல்வநாயகம் மேலாண்மையில் துறை மற்றும் முனைவர் தஸ்னிம் மற்றும் முனைவர் முகமது நபி அவர்கள் கலந்துகொண்டு சிறப்புரை ஆற்றினார்கள்.
.gif)

