இந்நிகழ்ச்சியில் மேற்கு மாவட்ட கழக செயலாளர் முனைவர் பி.பழனியப்பன் கலந்து கொண்டு தேர்தல் பணியில் எவ்வாறு செயல்படுவது சேலத்தில் நடைபெறும் இளைஞரணி மாநில மாநாட்டிற்கு அதிகளவில் பஙகேற்க வேண்டும் கிராமங்கள்தோறும் அதிக அளவில் இளைஞர்களை சேர்க்க வேண்டும் நீட் தேர்வு விலக்கு அளிக்கும் கையெழுத்து இயக்கம் வெற்றிகரமாக செயல்படுத்த வேண்டும் என ஆலோசனைகள் வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட துணை செயலாளர் செ.கிருஷ்ணகுமார் மாநில ஆதிதிராவிடர் நலக்குழு துணை செயலாளர் சா.ராஜேந்திரன் தலைமை செயற்குழு உறுப்பினர் கே.சென்னகிருஷ்ணன் ஒன்றிய செயலாளர்கள் கோ.சந்திரமோகன் நெப்பொலியன் முத்துக்குமார் அணிகளின் மாவட்ட பொறுப்பாளர்கள் சி.தென்னரசு சந்தர் கு.தமிழழகன் கோட்டிஸ்வரன் மு.கா.முகமதுஅலி மகளிரணி கவிதா பி.வி.சேகர் வழக்கறிஞர்கள் சி.எம்.சேகர் பி.வி.பொதிகைவேந்தன் நிர்வாகிகள் ஆர் ஆர்.ராஜா கிருஷ்ணமூர்த்தி ராஜீவ்காந்தி ஜேசிபிமோகன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
.gif)

