விடுதலை சிறுத்தைகள் கட்சி தர்மபுரி மேற்கு மாவட்டம், மாவட்டச் செயலாளர் பொறியாளர் கா கருப்பண்ணன், தலைமையில் பென்னாகரம், ஏரியூர் ஒன்றியம் பேருந்து நிறுத்தம், ஆகிய பகுதிகளில், புரட்சியாளர் Dr. அம்பேத்கார் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
சிறப்பு அழைப்பாளர் மண்டல செயலாளர் தமிழ் அன்வர், உடன் மாவட்ட தொண்டர் அணி துணை அமைப்பாளர் கா. பரமத்தமிழன், மாவட்ட பொறியாளர் அணி அமைப்பாளர், மு.விஜயகுமார், தொகுதி துணை செயலாளர் மு வீரசெங்கோலன், பென்னாகரம் ஒன்றியச் செயலாளர் பெ.அம்பேத்குமார், எரியூர் ஒன்றிய செயலாளர் கார்த்திகேயன், பாலகோடு ஒன்றிய செயலாளர், kp செல்லன், பென்னாகரம் ஒன்றிய பொருளாலர் க.சா. ராஜா, பாலகோடு மேற்கு ஒன்றிய பொருளாலர் k. திருமுருகன், ஒன்றிய துணை செயலாளர் மா. மோகன், c.சரவணன், பிரகாஷ், வால்டர் குமார், சிவகுமார், தொண்டர் அணி பெ.விஜய்குமார், விஜி, சூரி முருகேசன், ஜெ. பிரகாஷ் தொகுதி தொண்டரணி ஆட்டோ நாகராஜ், ரா.அருள்குமார், கடலரசு, இளையராஜா, சௌகத், மோகன், ரமேஷ், மது, டார்வின், சார்லஸ், பெருமாள், உதயாவளவன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.