தருமபுரி கிழக்கு மாவட்டம் அரூரில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் அண்ணல் அம்பேத்கரின் 67வது நினைவுயொட்டி கிழக்கு மாவட்ட செயலாளர் சி.கே.சாக்கன் சர்மா தலைமையில் டாக்டர் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். முன்னதாக இந்திய குடியரசு கட்சி மாநில தலைவர் பி.வி.கரியமால் இனமுரசுகோபால் ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட செய்தி தொடர்பாளர் செ.பாரதிராஜா மாவட்ட துணை செயலாளர் செல்லைசக்தி ஒன்றிய செயலாளர்கள் சோலை மா.ராமச்சந்திரன் எம்.எஸ்.மூவேந்தன் திருலோகன் ஆசிரியர் கமலசேகர் நிர்வாகிகள் பெ.கேசவன் கோவிந்தராசு தீரன்தீர்த்தகிரி பாஷா தமிழ்செல்வன் கலையரசன் தாதைவேடியப்பன் ராஜ்குமார் அகத்தியன் ஜெய்சாந்த் சோலைஆனந்தன் சாந்தலிங்கம் அழகரசன் இளையராஜா ராமு வை.தமிழ்சின்னதம்பி மகளிரணி சாக்கம்மாள் ஞானச்சுடர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.