அம்பேத்கரின் 67வது நினைவு தினத்தை முன்னிட்டு பாமக சார்பில் மாவட்ட செயலாளர் அரசாங்கம் உழவர் பேரியக்க மாநில துணை செயலாளர் இல.வேலுசாமி ஆகியோர் அண்ணல் அம்பேத்கரின் நினைவு தினத்தை முன்னிட்டு கச்சேரிமேட்டில் உள்ள அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
இந்நிகழ்ச்சியில் ஸ்டீல்சதாசிவம் திருவேங்கடம் கிழக்கு மாவட்ட தலைவர் அல்லிமுத்து இமயவர்மன் அரூர் பேரூராட்சி உறுப்பினரும் நகர செயலாளருமான பேக்கரிபெருமாள் சக்திவேல் கோவிந்தன் அன்புமணி சரிதா சிங்காரம் பெரியசாமி ஆகியோர் கலந்து கொண்டனர்.