Type Here to Get Search Results !

இன்டூர் அருகே கள்ளத்தனமாக மது பாட்டில் பதுக்கி விற்ற பெண் கைது


இன்டூர் அருகே உள்ள திப்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர்  பாஞ்சாலை (40) இவரது கணவர் சகாதேவன் கூலி தொழில் செய்து வருகிறார். இவரது மனைவி கள்ளத்தனமாக மது பாட்டில்கள் விற்பனை செய்வதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. தகவலை அறிந்த போலீசார் இவர்கள் சோம்பட்டி பகுதியில் குடியிருந்து வருவதாகவும் இவர்களது வீட்டில் மது பாட்டில்கள் பதுக்கி விற்பனை செய்தது தெரியவந்தது. 

இவர் பதிக்க வைத்திருந்த 25 மது பாட்டில்களை பறிமுதல் செய்து பாஞ்சாலையை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி பின்னர் சேலம் சிறையில் அடைத்தனர்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies