Type Here to Get Search Results !

மாவட்ட ஆட்சியர் செய்தி

மாநில கராத்தே போட்டியில் பாலக்கோடு மாணர்கள் சாதனை. காவல் துணை கண்காணிப்பாளர் பாராட்டு.


மாநில அளவிலான கராத்தே போட்டி கடந்த வாரம்  சென்னையில் நடைபெற்றது. இதில் தருமபுரி மாவட்டம் சார்பாக பாலக்கோட்டில் உள்ள ஒகினவா கேஜி-ரியூ கராத்தே-டோ-பெடரேசன் சார்பில் மாணவர்கள் கலந்து கொண்டு 10 தங்கம், 8 வெள்ளி பதக்கங்களை வென்று,  சிறந்த அணியாக தேர்வு செய்ய பெற்றனர்.


வெற்றி பெற்று தருமபுரி மாவட்டத்திற்க்கு பெருமை சேர்த்த கராத்தே மாணவர்களை பாலக்கோடு காவல் துணை கண்கானிப்பாளர் சிந்து அவர்கள் மாணவர்களை ஊக்கபடுத்தி, பாராட்டினார். அது சமயம் ஒகினவா கேஜி-ரியூ கராத்தே-டோ-பெடரேசன் தலைவர் முகேஸ் தமிழ் உடனிருந்தார்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

🌟 வேள்பாரி சர்வதேச விருதுகள் 2025 | இன்றே விண்ணப்பிக்கவும், கடைசி நாள் 15 ஆகஸ்ட் 2025 மேலும் விவரங்களுக்கு அழைக்கவும் : 9843 663 662 / 882 5531 884