முன்னாள் மத்திய அமைச்சர் தயாநிதி மாறன்.எம்பி அவர்களின் பிறந்த நாளையோட்டி பாலக்கோடு சட்டமன்றத் தொகுதி முன்னாள் ஒன்றிய துணைச் செயலாளர் இளையப்பன் அவர்களின் மகள் ஜீவிதா பிரியா அவர்களின் மேல்படிப்பிற்காக தர்மபுரி மேற்கு மாவட்ட விளையாட்டு மேம்பாட்டு அணி சார்பாக மாவட்ட விளையாட்டு மேம்பாட்டு அணி துணை அமைப்பாளர் பாம்பே சக்திவேல் ஏற்பாட்டில் மாவட்ட வழக்கறிஞர் அணி அமைப்பாளர் சந்திரசேகர் அவர்கள் ரூபாய் 10,000 ம் உதவித்தொகையை வழங்கினார்.
இவர்களுடன் ஒன்றிய கவுன்சிலர் ராஜா, சி.டி பெட்டம் ஊராட்சி மன்ற தலைவர் துரை, சாமனூர் ஊராட்சி மன்ற தலைவர் குட்டி (எ) வெங்கடேசன் மாவட்ட பிரதிநிதி வெங்கடாசலபதி வழக்கறிஞர் குமரன், முருகன் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.