தருமபுரி மாவட்டம் பென்னாகரம் அடுத்த பாப்பாரப்பட்டியில் நான்காவது வார்டில் உள்ள அம்பேத்கர் நகரில் அம்பேத்கர் முற்போக்கு இளைஞர் மன்றம் சார்பாக நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது அதில் அவருடைய திருவருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார் இதில் நிர்வாகிகள் ஜி ராகவன் . டி வினோத்குமார் கே, 4வது வார்டு கவுன்சிலர் . சரிதா குமார் லோகநாதன் எம்.ரமேஷ் p. ஆனந்தன் ஆர். கர்ணன் எம்செல்வராஜி. தி. ஸ்டாலின் அன்பரசு சூர்யா சரண் s. கார்த்தி எம். லிங்கேஷ் எஸ் கார்த்தி உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தப்பட்டது
பாப்பாரப்பட்டி அம்பேத்கர் நகரில் மாமேதை அண்ணல் அம்பேத்கர் நினைவு தினம் அனுசரிப்பு.
டிசம்பர் 06, 2023
0
Tags