Type Here to Get Search Results !

காரிமங்கலம் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் மாணவிகளுக்கு தமிழக அரசின் இலவச சைக்கிள் வழங்கும் நிகழ்ச்சி.


காரிமங்கலம் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் மாணவிகளுக்கு தமிழக அரசின் இலவச சைக்கிள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது கோவிந்தசாமி எம்எல்ஏபி டி ஏ பொருளாளர் செந்தில்குமார்  முன்னாள் சேர்மன் மாணிக்கம் கூட்டுறவு சர்க்கரை ஆலை இயக்குனர் ரவிசங்கர் வழக்கறிஞர் அணி வக்கீல் பாரதி உட்பட பலர் முன்னிலை வகித்தனர், முன்னாள் அமைச்சர் கே பி அன்பழகன் எம் எல் ஏ விழாவிற்கு தலைமை வகித்து மாணவிகளுக்கு இலவச சைக்கிள்களை வழங்கியதுடன் மாணவிகள் சாலையில் பயணிக்கும் போது விதிமுறைகளை பின்பற்றி மெதுவாக செல்ல அறிவுறுத்தினார்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies