அண்ணா தொழிற்சங்கம் நகர கிளை சார்பில் ஆவின் எதிரே உள்ள போக்குவரத்துக் கழகம் முன்பு மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 7ம் ஆண்டு நினைவு தினமன்று. அவரது திருவுருவப்படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது.
இந்த நிகழ்வில் அண்ணா தொழிற்சங்க தலைவர் கோவிந்தராஜ், செயலாளர் துளசிதரன், பொருளாளர் ராதாகிருஷ்ணன், இணைச்செயலாளர் பெரியசாமி, துணைத் தலைவர் ஆதிமூலம், துணைச் செயலாளர் பழனி, ஜம்பு குமரவேல் ரமணி ராமன் வெங்கடேசன் நடராஜன் வேலு உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.