Type Here to Get Search Results !

அரூரில் இணைந்த கைகள் இஸ்லாமிய சேவை குழு சார்பில் மிக்ஜாம் புயல் நிவாரண நிதியாக ரூ.25 ஆயிரம் ரூபாய்கான காசோலையை வட்டாட்சியர் கனிமொழியிடம் வழங்கினர்.


தருமபுரி மாவட்டம் அரூர் வட்டாட்சியர் கனிமொழியிடம் இணைந்த கைகள் இஸ்லாமிய சேவை குழு சார்பில் மிக்ஜாம் புயல் நிவாரண நிதியாக ரூ.25 ஆயிரம் ரூபாய்கான காசோலையை இம்ரான், கீரை அப்துல்மஜீத் மற்றும் நிர்வாகிகள் வழங்கினர்.

மிக்ஸாம் புயல் காரணமாக சென்னையில் பல்வேறு இடங்களில் மழைநீர் வடியாத நிலையில் இருப்பதால் அங்கு வசிக்கும் மக்கள்  அத்தியாவசிய பொருட்களை வாங்குவதற்கு வெளியில் போக முடியாத சூழலில் இருப்பதால் தமிழகம் முழுவதும் பல்வேறு அமைப்புகளை சேர்ந்தவர்கள் நிவாரண உதவிகள் மற்றும் பல்வேறு உபகரண பொருட்களை வழங்கி வரும் நிலையில் அரூர் இணைந்த கைகள் இஸ்லாமிய  சேவை குழு சார்பில் ரூ.25 ஆயிரம் ரூபாய்க்கான காசோலையை அரூர் வட்டாட்சியர் கனிமொழியிடம்  வழங்கினர் இந்நிகழ்ச்சியில் அக்பர் அகமது சான்பாஷா உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies