பொ.மல்லாபுரம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் இன்று (01.12.2023) டிசம்பர் 1 உலகை எய்ட்ஸ் தினம் அனுசரிக்கப்பட்டது இந்த நிகழ்விற்கு பள்ளியின் தலைமை ஆசிரியர் திரு பாலமுருகன் தலைமை வகித்தார்.
நாட்டு நலப்பணித் திட்ட அலுவலர் தமிழ்த் தென்றல் அவர்கள் நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளையும் எய்ட்ஸ் நோய் பற்றியும் விழிப்புணர்வாக எப்படி இருப்பது பற்றியும் விரிவாக எடுத்துரைத்தார், இதில் இருபால் ஆசிரியர்கள் செந்தில் சேகர் கவியரசு சந்தோஷ் குமார் செஞ்சுருள் குழுவின் செயலாளர் தனசேகரன் மற்றும் இருபால் ஆசிரியர்கள் அலுவலகப் பணியாளர்கள் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்வில் மாணவ மாணவர்கள் கலந்து கொண்டு எய்ட்ஸ் பற்றிய உறுதிமொழி எடுத்துக் கொண்டனர் இறுதியாக குப்புசாமி அவர்கள் நன்றியுரை கூறினார்.
.gif)

