Type Here to Get Search Results !

அரூரில் மாவீரர் தினம் அனுசரிப்பு.


தருமபுரி கிழக்கு மாவட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில்  செயலாளர் சி.கே.சாக்கன்சர்மா தலைமையில்  அரூர் கச்சேரி மேட்டில் மாவீரர்தினம் அனுசரிக்கப்பட்டது.


தருமபுரி கிழக்கு மாவட்ட விடுதலை சிறுத்தை கட்சியின் சார்பில் அரூர் கச்சேரி மேட்டில் உள்ள டாக்டர் அம்பேத்கர் சிலை முன்பு மாவீரர் தினம் அனுசரிக்கப்பட்டது இந்நிகழ்ச்சியில்  முன்னணி பொறுப்பாளர்கள் மெழுகு வத்தி ஏந்தி இரண்டு நிமிடம் மௌனஅஞ்சலி செலுத்தினர்.


இந்நிகழ்ச்சியில் முன்னாள் மாவட்ட செயலாளர் கி.ஜானகிராமன் மாவட்ட பொருலாளர் கு.லட்சுமணன் மாநில துணை செயலாளர் இரா.ஆறுமுகம் தொகுதி துணை செயலாளர் பெ.கேசவன்  ஒன்றிய துணை செயலாளர் தீரன்தீர்த்தகிரி தமிழ்ச்செல்வன்  ஒன்றிய குழு உறுப்பினர் முருகன் சாந்தலிங்கம்  சோலைஆனந்தன்  சக்திதாசன் குமார்வளவன் உமாபதி செல்வம் மகளிரணி  ஞானச்சுடர் மகாராணி  உள்பட பலர் கலந்து கொண்டனர்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies