Type Here to Get Search Results !

விசிகவின் அரூர் வடக்கு ஒன்றிய பொறுப்பாளர்கள் ஆலோசனை கூட்டம்


விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் அரூர் வடக்கு ஒன்றிய முகாம் பொறுப்பாளர்கள் ஆலோசனை கூட்டம் ஒன்றிய செயலாளர் எம்.எஸ்.மூவேந்தன் தலைமையில் நடைபெற்றது முன்னதாக இந்திய அரசிலமைப்பு உறுதி மொழி எடுத்து கொண்டனர்.

பின்னர் கட்சியின் முதன்மை செயலாளர் உஞ்சையரசன் அம்மாபேட்டையில் பலியான ஏழுபேருக்கும் மவுனஞ்சலி செலுத்தினர், இதில் ஈச்சம்பாடி தீர்த்தமலை நரிப்பள்ளி ஆகிய பகுதிகளில் உள்ள முகாம்  பொறுப்பாளர்கள் பலர் கலந்து கொண்டனர்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies