Type Here to Get Search Results !

கொங்கவேம்பு மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் அரூர் அ.தி.மு.க. எம்.எல்.ஏ-வே.சம்பத்குமார் திடீர் ஆய்வு.


அரூர் அடுத்த கொங்கவேம்பு மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் அரூர் அ.தி.மு.க. எம்.எல்.ஏ-வே.சம்பத்குமார் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.

தருமபுரி மாவட்டம் அரூர் அடுத்த கொங்கவேம்பு அடுத்த கூத்தாடிப்பட்டியில் உள்ள மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் அரூர் அ.தி.மு.க. எம்.எல்.ஏ-வே.சம்பத்குமார் திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது நோயாளிகளுக்கு வழங்கப்படும் சிகிச்சை முறைகள் மருந்து மாத்திரைகள் முறையாக வழங்கப்படுகிறதா, மருத்துவமனைக்கு தேவையான வசதிகள் குறித்தும் டாக்டரிடம் கேட்டறிந்தார். 


மேலும், புதிதாக கட்டப்பட்டு வரும் கட்டடப்பணிகளை ஆய்வு செய்தார். மருத்துவர், செவிலியர்கள் மற்றும் கட்சி நிர்வாகிகள் உடனிருந்தனர்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies