Type Here to Get Search Results !

தேசிய மாணவர் படை தினத்தை முன்னிட்டு அரசு கலை கல்லூரியில் ரத்ததான வழங்கும் விழா நடைபெற்றது.


அரசு கலைக் கல்லூரி நித்யா மருத்துவமனை ஜெயம் பொறியியல் கல்லூரி & NDSO & V4U  Trust இணைந்து நடத்திய ரத்ததானம் முகாம் அரசு கலைக் கல்லூரியில் நடைபெற்றது என் நிகழ்வில் ஜெயம் பொறியியல் கல்லூரி சார்பாக மேஜர் முருகன் அவர்கள் வரவேற்புரை நிகழ்த்தினார் முனைவர் சுப்பராயன் தலைமை உரை நிகழ்த்தினார் ஜெயம் பொறியியல் கல்லூரி, தர்மபுரி டாக்டர் செந்தில்குமார் டாக்டர் கன்னியா மருத்துவ அலுவலர்  அரசு மருத்துவக் கல்லூரி தர்மபுரி, முனைவர் கண்ணன் அரசு கலைக்கல்லூரி தர்மபுரி மற்றும் சரவணன் சீட்ஸ் தொண்டு நிறுவனம் நல்லம்பள்ளி, ரமேஷ் நிர்வாக ஒருங்கிணைப்பாளர் ஜெயம் பொறியியல் கல்லூரி தருமபுரி ஆகியோர் சிறப்பு விருந்தினர்களால் கலந்து கொண்டு மாணவர்களுக்கு நற்சான்றிதழ் வழங்கினார்கள் Lt.A.தீர்த்தகிரி தேசிய மாணவர் படை தலைவர் அரசு கலைக் கல்லூரி தர்மபுரி அவர்கள் நன்றியுரை வழங்கினார் இந்நிகழ்வில் தேசிய மாணவர் படை 100  மாணவர்கள் ரத்ததானம் வழங்கினார்கள்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies