Type Here to Get Search Results !

அரூர் பேரூர் திமுக சார்பில் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் விழா பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி கொண்டாட்டம்.


அரூர் பேரூர் திமுக சார்பில் மாண்புமிகு இளைஞர் நலன்  மற்றும் விளையாட்டு மேம்பாட்டுதுறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்களின் 47வது பிறந்த நாளை முன்னிட்டு அரூர் கச்சேரி மேட்டில் திமுக பேரூர் செயலாளர் முல்லைரவி தலைமையில் முன்னாள் எம்எல்ஏவும் வடக்கு ஒன்றிய செயலாளருமான ஆர்.வேடம்மாள்,  பேரூராட்சி துணை தலைவர் சூர்யாதனபால், மாவட்ட துணை செயலாளர் செ.கிருஷ்ணகுமார்,  ஆகியோர் கலந்து கொண்டு பட்டாசுகள் வெடித்தும்  பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கியும்  கொண்டாடினர். 


இந்நிகழ்ச்சியில் பொதுக்குழு உறுப்பினர் கலைவாணி  அணிகளின் மாவட்ட நிர்வாகிகள் ஏ.முஜீப் திருவேங்கடம்  என்எம்எஸ் முருகேசன் பாடகர்மணி மாவட்ட பிரதிநிதி மதியழகன் குமரன்  நகர துணை செயலாளர்கள் விண்ணரசன் செல்வதயாளன் மோகன் கணேசன்  வழக்கறிஞர்கள் சரவணன் பொதிகைவேந்தன்  உள்பட பலர் கலந்து கொண்டனர்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies